Sunday, January 22, 2017

ஜல்லிக்கட்டு நூதன போராட்டம்



தமிழகத்தின் தலைநகரான சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் போராட்டகாரர்கள் நூதனமாக தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்த புகைப்படத் தொகுப்பு.