Showing posts with label டச் நாட்டின் பூ திருவிழா படைப்புகள். Show all posts
Showing posts with label டச் நாட்டின் பூ திருவிழா படைப்புகள். Show all posts

Sunday, January 22, 2017

டச் நாட்டின் பூ திருவிழா படைப்புகள்



டச் நாட்டின் பூக்கள் திருவிழா 

விதவிதமான பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள வினோத படைப்புகள்- படங்கள்


டச் நாட்டில் உள்ள கிராமவாசிகள் பழம்பெரும் வின்சென்ட் வான் கோ என்ற கலைஞர் ஒருவரின் இறந்த நாளை அனுசரிக்கும் நோக்கில் பூக்கள் திருவிழாவை நடத்தினர்.
இத்திருவிழாவில் பல்வேறு விதமான பூக்களால் அலங்கரித்த படைப்புகளை வீதியில் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.